செய்கிற பாவங்களுக்காகச் சில சமயங்களில்
சிலர் மன்னிக்கப்படுகிறார்கள்;
செய்யாத புண்ணியங்களுக்காகவும் சில வேளைகளில்
சிலர் மன்னிக்கப்படுகிறார்கள்;
அனால் சிலர் எதற்காகவும் எப்போதும்
மன்னிக்கப்படுவதில்லை.?
அவர்களே ஆகச் சிறந்த மனிதர்களாய் இருந்தும்
துன்பப்படுகிறார்கள் ..!!!
0 Comments
Please Watch and Share