நல்ல ஒழுக்கத்தை உருவாக்குவதாகவும் மனவலிமையை வளர்ப்பதாகவும், ஒருவனைத் தனது சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்வதாகவும் இருக்கக்கூடிய கல்விதான் நம் அறியாமை இருள் அகற்றும் விளக்கு. அந்த விளக்கினை நம்வாழ்வில் ஏற்றுபவர்கள் அனைவரும் போற்றத்தக்கவர்கள்.#HBD_Kamarajar #jully_15 #Education_Day
1 Comments
Awesome posts
ReplyDeletePlease Watch and Share