1.நாட்டு பற்றுள்ளவன்
2.தர்ம நெறி உள்ளவன்
3.ஆசைகள் குறைந்தவன்
4.ஞானத்தில் உயர்ந்தவன்
5.ஆன்மீக சிந்தனையான்
மேலே இருக்கும் இந்த ஐந்து குணாதிசியங்களில் ஏதேனும் ஒன்று கூட இல்லாதவன் தான் நம்
"தமிழ் நாட்டை"
ஆண்டான்
ஆளுக்கின்றான்
ஆளுவான்
நமது மக்களின் எண்ண ஓட்டமும்
நம் மண்ணின் வாஸ்துவும் அப்டி!
0 Comments
Please Watch and Share