முன்னும் பின்னும் நினைவாகி - அது 
       முடிவிற் பெரிய கனவாகி✌

      நீயும் நானும் கதையாகி - நம் 
     கதையும் உலகிற்கு செலவா💬

   கலாப் படுகை யதன்மேல் - முன் 
   கழிந்த நினைவுகள் கண்ணயர😍

  அழிந்த நினைவுகள் கண் கலங்க 
     அங்கும் இங்கும் அலைபாயும்💞